ஜான் ஆடம்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜான் ஆடம்ஸ் | |
|
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 4, 1797 – மார்ச் 4, 1801 |
|
| உதவி தலைவர் | தாமஸ் ஜெஃவ்வர்சன் |
| முன்னவர் | ஜார்ஜ் வாஷிங்டன் |
| பின்வந்தவர் | தாமஸ் ஜெஃவ்வர்சன் |
|
|
|
| பதவியில் ஏப்ரல் 21, 1789 – மார்ச் 4, 1797 |
|
| குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் வாஷிங்டன் |
| முன்னவர் | யாரும் இல்லை |
| பின்வந்தவர் | தாம்ஸ் ஜெஃவ்வர்சன் |
| அரசியல் கட்சி | நடுவண் அரசு சார்பாளர் |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 30, 1735 பிரெய்ன்டிரீ (Braintree), மாசாச்சுசெட்ஸ் |
| இறப்பு | ஜூலை 4, 1826, அகவை 90 குவின்சி, மாசாச்சுசெட்ஸ் |
| தேசியம் | அமெரிக்கன் |
| வாழ்க்கைத் துணை |
அபிகெய்ல் ஸ்மித் ஆடம்ஸ் |
| சமயம் | யூனிட்டேரியன் |
| கையொப்பம் | |
ஜான் ஆடம்ஸ் (ஜோன் அடம்ஸ், John Adams) (அக்டோபர் 30, 1735 - ஜூலை 4, 1826) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் ஐக்கிய அமெரிக்கவின் முதல் குடியரசுத் துணைத் தலைவராகவும் (1789-1797) பணியாற்றினார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் ஒருவர் ஆவார்.
| வாஷிங்டன் | ஜான் ஆடம்ஸ் | ஜெஃவ்வர்சன் | மாடிசன் | மன்ரோ | ஜா. கு. ஆடம்ஸ் | ஜாக்சன் | பியூரன் | வி. ஹாரிசன் | டைலர் | போக் | டெய்லர் | ஃபில்மோர் | பியர்ஸ் | புக்கானன் | லிங்க்கன் | ஆ .ஜான்சன் | கிராண்ட் | ஹேஸ் | கார்ஃபீல்ட் | ஆர்த்தர் | கிளீவ்லாண்ட் | பெ ஹாரிசன் | கிளீவ்லாண்டு | மெக்கின்லி | தி. ரோசவெல்ட் | டாஃப்ட் | வில்சன் | ஹார்டிங் | கூலிஜ் | ஹூவர் | பி ரோசவெல்ட் | ட்ரூமன் | ஐசனாவர் | கென்னடி | லி. ஜான்சன் | நிக்சன் | ஃபோர்ட் | கார்டர் | ரேகன் | ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் | கிளிண்ட்டன் | ஜார்ஜ் டபிள்யூ புஷ் |