டுவைட் டி. ஐசனாவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டுவைட் டேவிட் ஐசனாவர் | |
|
ஐக்கிய அமெரிக்காவின் 34வது குடியரசுத் தலைவர்
|
|
|---|---|
| பதவியில் ஜனவரி 20, 1953 – ஜனவரி 20, 1961 |
|
| உதவி தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் |
| முன்னவர் | ஹாரி ட்ரூமன் |
| பின்வந்தவர் | ஜான் கென்னடி |
|
1வது Supreme Allied Commander Europe
|
|
| பதவியில் ஏப்ரல் 2, 1951 – மே 30, 1952 |
|
| பின்வந்தவர் | ஜெனரல் மாத்தியு ரிஜ்வே |
| அரசியல் கட்சி | குடியரசுக் கட்சி |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 14, 1890 டெனிசன், டெக்சஸ், |
| இறப்பு | மார்ச்சு 28 1969 (அகவை 78) வாஷிங்டன், டி.சி., |
| தேசியம் | ஐக்கிய அமெரிக்கா |
| வாழ்க்கைத் துணை |
மேமி ஐசனாவர் |
| பழைய மாணவர் | ஐக்கிய அமெரிக்க இராணுவ அகாடெமி மேற்கு திக்கு, நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்கா |
| தொழில் | இராணுவ வீரர் |
| சமயம் | பிரெஸ்பிடேரியன் |
| கையொப்பம் | |
டுவைட் டேவிட் ஐசனாவர் (Dwight David Eisenhower; அக்டோபர் 14, 1890 - மார்ச் 28, 1969) 1953 முதல் 1961 வரை ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போரில் நட்பு அணி இராணுவத்தின் சிறந்த தலைவர் ஆவார். தலைவராக இருக்கும்பொழுது இவர் கொரியப் போரை நிறுத்தினார். இடைமாநில நெடுஞ்சாலை முறையும் அமெரிக்காவின் விண்வெளி திட்டமும் இவராலேயே தொடங்கப்பட்டன.