குரோவர் கிளீவ்லாண்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குரோவர் கிளீவ்லாண்ட் | |
|
|
|
|---|---|
| பதவியில் மார்ச் 4, 1893 – மார்ச் 4, 1897 |
|
| உதவி தலைவர் | அட்லாய் ஸ்டீவென்சன் |
| முன்னவர் | பெஞ்சமின் ஹரிசன் |
| பின்வந்தவர் | வில்லியம் மக்கின்லி |
|
|
|
| பதவியில் மார்ச் 4, 1885 – மார்ச் 4, 1889 |
|
| உதவி தலைவர்(கள்) | தொமஸ் ஹெண்ட்ரிக்ஸ் (1885), எவருமில்லை (1885-1889) |
| முன்னவர் | செஸ்டர் ஆர்தர் |
| பின்வந்தவர் | பெஞ்சமின் ஹரிசன் |
|
31வது நியூயோர்க் ஆளுநர்
|
|
| பதவியில் ஜனவரி 1, 1883 – ஜனவரி 6, 1885 |
|
| Lieutenant(s) | டேவிட் ஹில் |
| முன்னவர் | அலொன்சோ கோர்னெல் |
| பின்வந்தவர் | டேவிட் ஹில் |
| அரசியல் கட்சி | ஜனநாயகக் கட்சி |
|
|
|
| பிறப்பு | மார்ச்சு 18, 1837 நியூ ஜேர்சி |
| இறப்பு | சூன் 24 1908 (அகவை 71) நியூ ஜேர்சி |
| வாழ்க்கைத் துணை |
பிரான்செஸ் கிளீவ்லாண்ட் |
| தொழில் | வழக்கறிஞர் |
| சமயம் | பிறெஸ்பிடேரியன் |
| கையொப்பம் | |
ஸ்டீபன் குரோவர் கிளீவ்லாண்ட் (Stephen Grover Cleveland, மார்ச் 18, 1837 – ஜூன் 24, 1908), என்பவர் ஐக்கிய அமெரிக்காவின் 22வதும், 24வதும் குடியரசுத் தலைவர் ஆவார். 1889இல் இடம்பெற்ற தேர்தலில் இவர் பெஞ்சமின் ஹரிசனிடம் தோற்று மீண்டும் 1893 தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாம் முறை அதிபரானார்.
வெளி இணைப்புகள் [தொகு]