1837
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1834 1835 1836 - 1837 - 1838 1839 1840 |
| 1837 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1837 MDCCCXXXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1868 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2590 |
| சீன நாட்காட்டி | 4533-4534 |
| எபிரேய நாட்காட்டி | 5596-5597 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1892-1893 1759-1760 4938-4939 |
| இரானிய நாட்காட்டி | 1215-1216 |
| இசுலாமிய நாட்காட்டி | 1252 – 1253 |
| ரூனிக் நாட்காட்டி | 2087
|
1837 (MDCCCXXXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜூன் 11 - மசாசுசெட்ஸ், பொஸ்டனில் ஐரிஷ்-அமெரிக்கர்களுக்கிடையே இனக்கலவரம் மூண்டது.
- ஜூன் 20 - விக்டோரியா மகாராணி ஐக்கிய இராச்சியத்தின் அரசியாக முடி சூடினார்.
- நவம்பர் 7 - ஜே. ஏ. ஸ்டுவேர்ட்-மக்கென்சி ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்தார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- சாமுவேல் மோர்ஸ் என்பவர் தொலைத்தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- ஜார்ஜ் கிரே ஆஸ்திரேலியாவில் சிட்னிக்கு அருகே பாறை ஓவியத்தைக் கண்டுபிடித்தார்.
- யாழ்ப்பாணம் வெஸ்லியன் மகளிர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- மார்ச் 18 - குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)
இறப்புக்கள் [தொகு]
- பெப்ரவரி 10 - அலெக்சாண்டர் புஷ்கின், ரஷ்ய எழுத்தாளர், கவிஞர் (பி. 1799)