ஜோ பைடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Joseph R. Biden
ஜோசஃப் பைடன்
 Jr.


பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஜனவரி 3 1973
டாம் கார்ப்பர் உடன்
முன்னவர் கேலப் பாக்ஸ்
அரசியல் கட்சி மக்களாட்சி

பிறப்பு நவம்பர் 20, 1942 (1942-11-20) (அகவை 72)
ஸ்க்ரான்டன், பென்சில்வேனியா
வாழ்க்கைத்
துணை
நெய்லியா ஹன்டர் (இறந்தார்)
ஜில் ட்ரேசி ஜேக்கப்ஸ்
இருப்பிடம் வில்மிங்டன், டெலவேர்
பயின்ற கல்விசாலை டெலவெயர்
சிரக்கியூஸ்
துறை வழக்கறிஞர், அரசியல்வாதி
சமயம் கத்தோலிக்க திருச்சபை
இணையதளம் ஜோ பைடன்

ஜோசஃப் ராபினெட் "ஜோ" பைடன், ஜூனியர் (Joseph Robinette "Joe" Biden, Jr., பி. நவம்பர் 20, 1942) அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட துணைத் தலைவர் ஆவார். ஜனவரி 2009இல் பராக் ஒபாமா குடியரசுத் தலைவராக உறுதி செய்யப்படுவதற்கு பிறகு பைடன் ஒபாமாவின் நிர்வாகத்தில் துணைத் தலைவர் பதவியில் ஏறுவார். டெலவெயர் மாநிலத்தின் மூத்த மேலவை உறுப்பினராகவும் (செனட்டர்) பணியாற்றுகிறார். மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த பைடன் ஆறு முறையாக மேலவையுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலவையின் வெளியுறவு செயற்குழுவின் தலைவர் ஆவார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜோ_பைடன்&oldid=1510893" இருந்து மீள்விக்கப்பட்டது