1952
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1920கள் 1930கள் 1940கள் - 1950கள் - 1960கள் 1970கள் 1980கள் |
| ஆண்டுகள்: | 1949 1950 1951 - 1952 - 1953 1954 1955 |
1952 (MCMLII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- பெப்ரவரி 6 - இரண்டாம் எலிசபெத் தந்தை ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் மரணந்த்தின் பின்னர் அரசியானார்.
- பெப்ரவரி 26 - ஐக்கியா இராச்சியப் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில் தமது நாட்டிடம் அணுகுண்டு உள்ளதாக அறிவித்தார்.
- மே 13 - ஜவகர்லால் நேரு தமது முதலாவது அரசை அமைத்தார்.
- ஜூலை 26 - எகிப்தில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் மன்னர் பாருக் நாட்டை இழந்தார்.
[தொகு] பிறப்புகள்
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், நோபல் பரிசு பெற்றவர்
[தொகு] இறப்புகள்
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - பீலிக்ஸ் புளொக் (Felix Bloch), எட்வேர்ட் பேர்செல் (Edward Mills Purcell)
- வேதியியல் - ஆர்ச்சர் ஜோன் மார்ட்டின் (Archer John Porter Martin), ரிச்சார்ட் சிஞ்சே (Richard Laurence Millington Synge)
- மருத்துவம் - செல்மன் வாக்ஸ்மன் (Selman Abraham Waksman)
- இலக்கியம் - François Mauriac
- அமைதி - Albert Schweitzer