1826
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1790கள் 1800கள் 1810கள் - 1820கள் - 1830கள் 1840கள் 1850கள் |
| ஆண்டுகள்: | 1823 1824 1825 - 1826 - 1827 1828 1829 |
| 1826 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1826 MDCCCXXVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1857 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2579 |
| சீன நாட்காட்டி | 4522-4523 |
| எபிரேய நாட்காட்டி | 5585-5586 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1881-1882 1748-1749 4927-4928 |
| இரானிய நாட்காட்டி | 1204-1205 |
| இசுலாமிய நாட்காட்டி | 1241 – 1242 |
| ரூனிக் நாட்காட்டி | 2076
|
1826 புகைப்படம், யோசெப் நிசிபோர் நியெப்சு
1826 (MDCCCXXVI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 8 – அர்ச்செண்டினாவின் முதலாவது அரசுத்தலைவராக பெர்னார்டீனோ ரிவடாவியா பதவியேற்றார்.
- பெப்ரவரி 11 - லண்டன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- பெப்ரவரி 24 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கும் பர்மா மன்னன் ஆவாவுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டினை அடுத்து முதலாம் பர்மியப் போர் முடிவுக்கு வந்தது.
- ஏப்ரல் 1 – உள் எரி பொறிக்கான காப்புரிமத்தை சாமுவேல் மோறி பெற்றார்.
- ஏப்ரல் 10 - துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர்.
- சூன் - யோசெப் நிசிபோர் நியெப்சு முதலாவது புகைப்படத்தைத் தயாரித்தார்.
- ஆகத்து 18 - நாடுகாண் பயணி அலெக்சாண்டர் கோர்டன் லைங் டிம்பக்ட்டுவை அடைந்த முதலாவது ஐரோப்பியரானார்.
தேதிகள் அறியப்படாதவை [தொகு]
- முதலாவது தொடருந்து சுரங்கப் பாதை இங்கிலாந்தில் லிவர்பூல், மான்செஸ்டர் நகரங்களுக்கு இடையில் அமைக்கப்பட்டது.
- நீரிணைக் குடியேற்றப் பிரதேசம் என்ற பிரித்தானியக் குடியேற்றம் நிறுவப்பட்டது.
- பிரித்தானிய இந்தியா அசாமை இணைத்துக் கொண்டது.
- யாழ்ப்பாணத்தில் உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- யாழ்ப்பாணம் நல்லூரில் வண. ஜோசப் நைட் என்பவரால் அச்சியந்திரசாலை ஆரம்பிக்கப்பட்டது.முத்திவழி என்ற முதலாவது தமிழ் நூல் இங்கு அச்சிடப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- வேதநாயகம் பிள்ளை, தமிழ் எழுத்தாளர் (இ. 1889)
இறப்புக்கள் [தொகு]
- சூலை 4 - தாமஸ் ஜெஃவ்வர்சன், அமெரிக்க குடியரசுத் தலைவர் (பி. 1743)
- சூலை 4 - ஜான் ஆடம்ஸ், அமெரிக்கக் குடியரசுத் தலைவர் (பி. 1735)