நாஷ்வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாஷ்வில்
Skyline of நாஷ்வில்
சிறப்புப்பெயர்: இசை நகரம்
அமைவு: 36°10′00″N 86°47′00″W / 36.16667°N 86.78333°W / 36.16667; -86.78333
நாடு Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் டென்னசி
மாவட்டம் டேவிட்சன்
தோற்றம் 1779
நிறுவனம் 1806
அரசு
 - மாநகராட்சித் தலைவர் கார்ல் டீன் (D)
பரப்பளவு
 - நகரம் 1,362.5 கிமீ²  (526.1 ச. மைல்)
 - நிலம் 1,300.8 கிமீ² (502.2 ச. மைல்)
 - நீர் 61.8 கிமீ² (23.9 sq mi)
ஏற்றம் 182 மீ (597 அடி)
மக்கள் தொகை (2005)[1][2][3]
 - நகரம் 6,07,413
 - அடர்த்தி 445.8/கிமீ² (1,154.5/சதுர மைல்)
 - மாநகரம் 14,98,836
நேர வலயம் நடு (ஒ.ச.நே.-6)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
நடு (ஒ.ச.நே.-5)
ZIP குறியீடுகள் 37201–37250
தொலைபேசி குறியீடு(கள்) 615
பலமாநில நெடுஞ்சாலைகள் I-40, I-24, I-65, I-440
ஆறுகள் கம்பர்லன்ட் ஆறு
விமாந நிலையம் நாஷ்வில் விமான நிலையம்
சமூக போக்குவரது நாஷ்வில் MTA
நகர தொடர்வண்டி மியூசிக் சிட்டி ஸ்டார்
இணையத்தளம்: http://www.nashville.gov/

நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும்.

இந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. U.S. Census Bureau: Accepted Challenges to Vintage 2005 Population Estimates
  2. O'Neal, Lee Ann (January 18, 2007). "Nashville’s population greater than estimated, census officials say". The Tennessean. http://www.tennessean.com/apps/pbcs.dll/article?AID=/20070118/NEWS05/70118011/1022. 
  3. Consolidated refers to the population of Davidson County, Balance refers to the population of Nashville excluding other incorporated cities within the Nashville-Davidson boundary


"http://ta.wikipedia.org/w/index.php?title=நாஷ்வில்&oldid=1742017" இருந்து மீள்விக்கப்பட்டது