பியேர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பியேர், தென் டகோட்டா | |||
|---|---|---|---|
|
|||
| ஹியூஸ் மாவட்டத்திலும் தென் டகோட்டா மாநிலத்திலும் அமைந்திடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | தென் டகோட்டா | ||
| மாவட்டம் | ஹியூஸ் | ||
| தோற்றம் | 1880 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | டெனிஸ் ஐஸ்னாக் | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 13.0 ச. மைல் (33.7 கிமீ²) | ||
| - நிலம் | 13.0 ச. மைல் (33.7 கிமீ²) | ||
| - நீர் | 0.0 ச. மைல் (0.0 கிமீ²) 0.08% | ||
| ஏற்றம் | 1,453 அடி (442 மீ) | ||
| மக்கள் தொகை (2000) | |||
| - நகரம் | 13,876 | ||
| - அடர்த்தி | 1,065.8/ச. மைல் (411.5/கிமீ²) | ||
| நேர வலயம் | நடு (ஒ.ச.நே.-6) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
நடு (ஒ.ச.நே.-5) | ||
| ZIP குறியீடு | 57501 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 605 | ||
| FIPS குறியீடு | 46-49600[1] | ||
| GNIS feature ID | 1266887[2] | ||
| இணையத்தளம்: ci.pierre.sd.us | |||
பியேர் அமெரிக்காவின் தென் டகோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 13,876 மக்கள் வாழ்கிறார்கள்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.