பாடன் ரூஜ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பாடன் ரூஜ் நகரம் | |||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: சிவப்பு குச்சி | |||
| குறிக்கோளுரை: எங்கெங்கும் பழைமையான லூசியானா | |||
| கிழக்கு பாடன் ரூஜ் பாரிஷ், லூசியானாவில் அமைந்திடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | லூசியானா | ||
| பாரிஷ் | கிழக்கு பாடன் ரூஜ் பாரிஷ் | ||
| தோற்றம் | 1699 | ||
| நிறுவாக்கம் | ஜனவரி 16 1817 | ||
| அரசு | |||
| - மேயர் | கிப் ஹோல்டென் (D) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 204.8 கிமீ² (79.1 ச. மைல்) | ||
| - நிலம் | 198.9 கிமீ² (76.8 ச. மைல்) | ||
| - நீர் | 5.7 கிமீ² (2.2 sq mi) 2.81% | ||
| ஏற்றம் | 14 மீ (46 அடி) | ||
| மக்கள் தொகை (2004) | |||
| - நகரம் | 229 | ||
| - அடர்த்தி | 1,144.7/கிமீ² (2,964.7/சதுர மைல்) | ||
| - மாநகரம் | 7,51,965 | ||
| நேர வலயம் | நடு (ஒ.ச.நே.-6) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CDT (ஒ.ச.நே.-5) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 225 | ||
| இணையத்தளம்: http://www.brgov.com | |||
பாடன் ரூஜ் அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2004 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 229,553 மக்கள் வாழ்கிறார்கள்.