சான்டா ஃபே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சான்டா ஃபே நகரம் | |||
|---|---|---|---|
|
|||
| சிறப்புப்பெயர்: வேறு மாதிரி ஒரு நகரம் | |||
| சான்டா ஃபே மாவட்டத்திலும் நியூ மெக்சிகோ மாநிலத்திலும் அமைந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | நியூ மெக்சிகோ | ||
| மாவட்டம் | சான்டா ஃபே | ||
| தொற்றம் | 1607-8 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | டேவிட் காஸ் (D) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 96.9 கிமீ² (37.4 ச. மைல்) | ||
| - நிலம் | 96.7 கிமீ² (37.3 ச. மைல்) | ||
| - நீர் | 0.2 கிமீ² (0.1 sq mi) | ||
| ஏற்றம் | 2,134 மீ (7,000 அடி) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - நகரம் | 72,056 | ||
| - மாநகரம் | 1,47,635 | ||
| நேர வலயம் | மலை (ஒ.ச.நே.-7) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
MDT (ஒ.ச.நே.-6) | ||
| ZIP குறியீடுகள் | 87500-87599 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 505 | ||
| FIPS குறியீடு | 35-70500 | ||
| GNIS feature ID | 0936823 | ||
| இணையத்தளம்: http://www.santafenm.gov/ | |||
சான்டா ஃபே அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 72,056 மக்கள் வாழ்கிறார்கள்.