அகஸ்தா (மேய்ன்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அகஸ்தா, மெய்ன் | |
|---|---|
| கெனெபெக் மாவட்டத்திலும் மெய்ன் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | மெய்ன் |
| மாவட்டம் | கெனெபெக் |
| தோற்றம் | 1754 |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | ராஜர் ஜே. காட்ஸ் |
| பரப்பளவு | |
| - நகரம் | 150.9 கிமீ² (58.3 ச. மைல்) |
| - நிலம் | 143.4 கிமீ² (55.4 ச. மைல்) |
| - நீர் | 7.5 கிமீ² (2.9 sq mi) 4.98% |
| ஏற்றம் | 20 மீ (68 அடி) |
| மக்கள் தொகை (2000) | |
| - நகரம் | 24,260 |
| - அடர்த்தி | 129.4/கிமீ² (335.1/சதுர மைல்) |
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (ஒ.ச.நே.-4) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 207 |
| FIPS குறியீடு | 23-02100 |
| GNIS feature ID | 0581636 |
| இணையத்தளம்: www.ci.augusta.me.us | |
அகஸ்தா அமெரிக்காவின் மேய்ன் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 24,260 மக்கள் வாழ்கிறார்கள்.