டலஹாசி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டலஹாசி நகரம் | |
|---|---|
| டலஹாசியில் புளோரிடா மாநில தலைநகரக் கட்டடம் | |
| லியான் மாவட்டத்திலும் புளோரிடா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | புளோரிடா |
| மாவட்டம் | லியான் |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | ஜான் மார்க்ஸ் |
| பரப்பளவு | |
| - நகரம் | 98.2 ச. மைல் (254.5 கிமீ²) |
| - நிலம் | 95.7 ச. மைல் (247.9 கிமீ²) |
| - நீர் | 2.5 ச. மைல் (6.6 கிமீ²) |
| ஏற்றம் | 203 அடி (24 மீ) |
| மக்கள் தொகை (2005) | |
| - நகரம் | 1,59,012 |
| - அடர்த்தி | 1,533./ச. மைல் (607.6/கிமீ²) |
| - மாநகரம் | 3,36,501 |
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) |
| ZIP குறியீடுகள் | 32300-32399 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 850 |
| FIPS குறியீடு | 12-70600[1] |
| GNIS feature ID | 0308416[2] |
| இணையத்தளம்: http://talgov.com/ | |
டலஹாசி அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 159,012 மக்கள் வாழ்கிறார்கள்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.