கார்சன் நகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கார்சன் நகரக் கூட்டமைப்பு | |
|---|---|
| குறிக்கோளுரை: முன்னாளின் பெறுமை, எதிர் காலத்துக்கு திடம் | |
| நெவாடாவில் அமைந்திடம் | |
| அமைவு: | |
| தோற்றம் | 1858 |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | மார்வ் டெசேரா |
| பரப்பளவு | |
| - நகரம் | 403.2 கிமீ² (155.7 ச. மைல்) |
| - நீர் | 31.9 கிமீ² (12.3 sq mi) 7.91% |
| ஏற்றம் | 1,463 மீ (4,802 அடி) |
| மக்கள் தொகை (2006) | |
| - நகரம் | 55,289 |
| - அடர்த்தி | 141/கிமீ² (365.2/ச. மைல்) |
| நேர வலயம் | பசிஃபிக் (ஒ.ச.நே.-8) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
பசிஃபிக் (ஒ.ச.நே.-7) |
| ZIP குறியீடு | 89701-89706, 89711-89714, 89721 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 775 |
| இணையத்தளம்: www.carson-city.nv.us | |
கார்சன் நகரம் அமெரிக்காவின் நிவாடா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 57,701 மக்கள் வாழ்கிறார்கள்.