பிராங்போர்ட் (கென்டக்கி)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபிராங்ஃபோர்ட், கென்டக்கி | |
|---|---|
| மாநிலத் தலைநகர கட்டடம் | |
| ஃபிராங்ஃபோர்ட்டின் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | கென்டக்கி |
| மாவட்டம் | ஃபிராங்க்லின் |
| அரசு | |
| - மாநகராட்சித் தலைவர் | வில்லியம் ஐ. மே. ஜூனியர் |
| பரப்பளவு | |
| - நகரம் | 15.0 ச. மைல் (38.9 கிமீ²) |
| - நிலம் | 14.7 ச. மைல் (38.2 கிமீ²) |
| - நீர் | 0.3 ச. மைல் (0.7 கிமீ²) |
| ஏற்றம் | 509 அடி (155 மீ) |
| மக்கள் தொகை (2000) | |
| - நகரம் | 27,741 |
| - அடர்த்தி | 1,883.2/ச. மைல் (727.1/கிமீ²) |
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 502 |
| FIPS குறியீடு | 21-28900 |
| GNIS feature ID | 0517517 |
| இணையத்தளம்: நகர இணையத்தளம் | |
பிராங்போர்ட் அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 27,741 மக்கள் வாழ்கிறார்கள்.