கொலம்பியா (தென் கரொலைனா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொலம்பியா (தென் கரோலினா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| கொலம்பியா நகரம் | |||
|---|---|---|---|
| கொலம்பியாவின் வியாபாரப் பகுதி | |||
|
|||
| சிறப்புப்பெயர்: "The Capital of Southern Hospitality" (தென்பகுதி உபசாரணையின் தலைநகரம்) | |||
| ரிச்லன்ட் மாவட்டத்திலும் தென் கரொலைனா மாநிலத்திலும் அமைந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| மாநிலம் | தென் கரொலைனா | ||
| மாவட்டம் | ரிச்லன்ட் | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | பாப் கோபில், (D) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 133.8 ச. மைல் (346.5 கிமீ²) | ||
| - நிலம் | 131.3 ச. மைல் (340.1 கிமீ²) | ||
| - நீர் | 2.5 ச. மைல் (6.4 கிமீ²) | ||
| ஏற்றம் | 292 அடி (89 மீ) | ||
| மக்கள் தொகை (2006) | |||
| - நகரம் | 122 | ||
| - அடர்த்தி | 928.5/ச. மைல் (358.5/கிமீ²) | ||
| - மாநகரம் | 703 | ||
| நேர வலயம் | EST (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
EDT (ஒ.ச.நே.-4) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 803 | ||
| FIPS குறியீடு | 45-16000[1] | ||
| GNIS feature ID | 1245051[2] | ||
| இணையத்தளம்: http://www.columbiasc.net/ | |||
கொலம்பியா அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 116,278 மக்கள் வாழ்கிறார்கள்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "US Board on Geographic Names". United States Geological Survey (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.