காங்கர்ட் (நியூ ஹாம்சயர்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| காங்கர்ட் | |
|---|---|
| மெரிமேக் மாவட்டத்திலும் நியூ ஹாம்சயர் மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | நியூ ஹாம்சயர் |
| மாவட்டம் | மெரிமேக் |
| நிறுவனம் | 1733 |
| அரசு | |
| - நகர கார்வாரி | தாமஸ் ஜே. ஆஸ்பெல் |
| பரப்பளவு | |
| - நகரம் | 174.9 கிமீ² (67.5 ச. மைல்) |
| - நிலம் | 166.5 கிமீ² (64.3 ச. மைல்) |
| - நீர் | 8.4 கிமீ² (3.2 sq mi) 4.78% |
| ஏற்றம் | 88 மீ (288 அடி) |
| மக்கள் தொகை (2000) | |
| - நகரம் | 40,687 |
| - அடர்த்தி | 244.4/கிமீ² (632.9/சதுர மைல்) |
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (ஒ.ச.நே.-4) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 603 |
| FIPS குறியீடு | 33-14200 |
| GNIS feature ID | 0873303 |
| இணையத்தளம்: www.onconcord.com | |
காங்கர்ட் அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 42,378 மக்கள் வாழ்கிறார்கள்.