ராலீ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ராலீ நகரம் | |||
|
|||
| சிறப்புப்பெயர்: கர்வாலியுமரங்களின் நகரம் | |||
| குறிக்கோளுரை: இங்கேயிருந்து முழு மாநிலத்தை பார்க்கமுடியும் | |||
| வேக் மாவட்டம் | |||
| அமைவு: | |||
|---|---|---|---|
| நாடு | |||
| மாநிலம் | வட கரொலைனா | ||
| மாவட்டம் | வேக், டுரம் | ||
| தோற்றம் | 1792 | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | சார்ல்ஸ் மீக்கர் (D) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 115.6 சதுர மைல் (299.3 கிமீ²) | ||
| - Land | 114.6 சதுர மைல் (296.8 கிமீ²) | ||
| - நீர் | 1.0 சதுர மைல் (2.5 கிமீ²) | ||
| ஏற்றம் | 315 அடி (96 மீ) | ||
| மக்கள் தொகை (2008) | |||
| - நகரம் | 374,320 | ||
| - அடர்த்தி | 3,183.4/சதுர மைல் (930.2/கிமீ²) | ||
| நேர வலயம் | கிழக்கு (ஒ.ச.நே.-5) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கிழக்கு (ஒ.ச.நே.-4) | ||
| FIPS குறியீடு | 37-55000[1] | ||
| GNIS feature ID | 1024242[2] | ||
| இணையத்தளம்: ராலீ நகரம் | |||
ராலீ அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2008 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 374,320 மக்கள் வாழ்கிறார்கள்.
Cite error: <ref> tags exist, but no <references/> tag was found