1754
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் |
| ஆண்டுகள்: | 1751 1752 1753 - 1754 - 1755 1756 1757 |
| 1754 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1754 MDCCLIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1785 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2507 |
| சீன நாட்காட்டி | 4450-4451 |
| எபிரேய நாட்காட்டி | 5513-5514 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1809-1810 1676-1677 4855-4856 |
| இரானிய நாட்காட்டி | 1132-1133 |
| இசுலாமிய நாட்காட்டி | 1167 – 1168 |
| ரூனிக் நாட்காட்டி | 2004
|
1754 (MDCCLIV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 3 - அம்பலப்புழாவில் நடைபெற்ற சண்டையில் கொச்சி மற்றும் நாடிழந்த ஏனைய அரசர்களினது கூட்டுப்படைகளை திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் முறியடித்தார்.
- ஜூலை - கொலம்பியா பல்கலைக்கழகம் கிங்க்ஸ் கல்லூரி என்ற பெயரில் நிறுவப்பட்டட்து.
- ஜூலை 3 - ஏழாண்டுப் போர்: ஜோர்ஜ் வாஷிங்டனின் படைகள் நெசசிட்டி கோட்டையை பிரெஞ்சுப் படைகளிடம் இழந்தனர்.
- டிசம்பர் 13 - மூன்றாம் ஒஸ்மான் (1754-1757) ஒட்டோமான் பேரரசன் ஆனான்.
நாட்கள் அறியப்படாதவை [தொகு]
- யாழ்ப்பாணத்தில் தோம்புகள் கடைசித் தடவையாக மறுசீரமைக்கப்பட்டன.
- அமெரிக்க கன்னித் தீவுகள் இத்தீவுகள் டென்மார்க் அரச காலனியாக கொள்ளப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- ஆகஸ்ட் 23 - பதினாறாம் லூயி, பிரெஞ்சு மன்னன் (இ. 1793)