1755
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் |
| ஆண்டுகள்: | 1752 1753 1754 - 1755 - 1756 1757 1758 |
| 1755 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1755 MDCCLV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1786 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2508 |
| சீன நாட்காட்டி | 4451-4452 |
| எபிரேய நாட்காட்டி | 5514-5515 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1810-1811 1677-1678 4856-4857 |
| இரானிய நாட்காட்டி | 1133-1134 |
| இசுலாமிய நாட்காட்டி | 1168 – 1169 |
| ரூனிக் நாட்காட்டி | 2005
|
1755 (MDCCLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 25 - மொஸ்கோ பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- பெப்ரவரி 13 - ஜாவாவின் மடாரம் பேரரசு "யோக்யகர்த்தா சுல்தானேட்" (sultanate of Yogyakarta) மற்றும் "சுரகர்த்தா சுல்தானேட்" (sunanate of Surakarta) என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
- ஏப்ரல் 15 - சாமுவேல் ஜோன்சன் என்பவரால் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டது.
- ஜூலை 17 - கிழக்கிந்தியக் கம்பனிக்குச் சொந்தமான டொடிங்டன் என்ற கப்பல் இங்குலாந்தில் இருந்து திரும்பும் வழியில் தாண்டதில் பல பெறுமதியான தங்க நாணயங்கள் கடலில் மூழ்கின.
- நவம்பர் 1 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.