லிஸ்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Lisbon லிஸ்பன் |
|||
|---|---|---|---|
| லிஸ்பனில் பெலெம் கோபுரம் | |||
|
|||
| லிஸ்பன் அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பகுதி | லிஸ்பன் | ||
| மாவட்டம் | லிஸ்பன் | ||
| அரசு | |||
| - மாநகரத் தலைவர் | அன்டோனியோ கொஸ்டா (PS) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 84.8 கிமீ² (32.7 ச. மைல்) | ||
| மக்கள் தொகை | |||
| - நகரம் | 5,64,477 | ||
| - அடர்த்தி | 6,368/கிமீ² (16,493/ச. மைல்) | ||
| இணையத்தளம்: http://www.cm-lisboa.pt | |||
லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.