1740கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1740கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1740ஆம் ஆண்டு துவங்கி 1749-இல் முடிவடைந்தது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- இரண்டாம் பிரெடெரிக் புரூசியாவின் மன்னனாக முடிசூடினான்.
- புரூசியாவின் இரண்டாம் பிரெடெரிக் ஆஸ்திரியாவின் சிலேசியாவை தாக்கினான்.
- யாழ்ப்பாணத்தில் புதிய தோம்புகள் எழுதப்பட்டன.
- ஜேக்கப் டி ஜொங் என்பவன் யாழ்ப்பாணத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டான் (1748).
[தொகு] உலகத் தலைவர்கள்
- பிரான்ஸ் மன்னன் பதினைந்தாம் லூயி (1715-1774)
- புரூசியாவின் இரண்டாம் பிரெடெரிக் (1740-1786)

