1756
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் |
| ஆண்டுகள்: | 1753 1754 1755 - 1756 - 1757 1758 1759 |
| 1756 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1756 MDCCLVI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1787 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2509 |
| சீன நாட்காட்டி | 4452-4453 |
| எபிரேய நாட்காட்டி | 5515-5516 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1811-1812 1678-1679 4857-4858 |
| இரானிய நாட்காட்டி | 1134-1135 |
| இசுலாமிய நாட்காட்டி | 1169 – 1170 |
| ரூனிக் நாட்காட்டி | 2006
|
1756 ((MDCCLVI) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஏப்ரல் 12 - ஏழாண்டுப் போர்: பிரித்தானிய வசமிருந்த மினோர்க்கா தீவை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
- மே 15 - ஏழாண்டுப் போர் ஆரம்பித்தது. பிரித்தானியா பிரான்ஸ் மீது போரை அறிவித்தது.
- மே 20 - ஏழாண்டுப் போர்: மினோர்க்கா தீவில் பிரித்தானியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்த்னர்.
- மே 28 - ஏழாண்டுப் போர்: மினோர்க்காவில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளிடம் சரணடைந்தனர்.
- ஜூன் 20 - கல்கத்தாவில் நவாப்புகளினால் பிரித்தானியப் படைவீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
- ஜூலை 30 - ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க ஜெர்மன் கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.
- ஆகஸ்ட் 29 - ரஷ்யாவின் இரண்டாம் பிரடெரிக் ஜெர்மனியின் சாக்சனியை முற்றுகையிட்டான்.
பிறப்புக்கள் [தொகு]
- ஜனவரி 27 - வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட், ஐரோப்பிய செவ்வியல் இசையமைப்பாளர் (இ. 1791)
- ஏப்ரல் 17 - தீரன் சின்னமலை, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1805)