1757
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் |
| ஆண்டுகள்: | 1754 1755 1756 - 1757 - 1758 1759 1760 |
| 1757 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1757 MDCCLVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1788 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2510 |
| சீன நாட்காட்டி | 4453-4454 |
| எபிரேய நாட்காட்டி | 5516-5517 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1812-1813 1679-1680 4858-4859 |
| இரானிய நாட்காட்டி | 1135-1136 |
| இசுலாமிய நாட்காட்டி | 1170 – 1171 |
| ரூனிக் நாட்காட்டி | 2007
|
1757 (MDCCLVII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 2 - பிரித்தானியா கல்கத்தாவைக் கைப்பற்றியது.
- ஜனவரி 5 - பிரான்சின் பதினைந்தாம் லூயி மன்னன் கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினான்.
- மே 6 - பிரெடெரிக் தலைமையிலான புரூசியப் படைகள் ஆஸ்திரிய இராணுவத்தைத் தோற்கடித்து பிராக் நகரை முற்றுகையிட்டனர்.
- ஜூன் 23 - இந்தியாவில் பலாஷி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
- நவம்பர் 5 - புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.