1759
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1720கள் 1730கள் 1740கள் - 1750கள் - 1760கள் 1770கள் 1780கள் |
| ஆண்டுகள்: | 1756 1757 1758 - 1759 - 1760 1761 1762 |
| 1759 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1759 MDCCLIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1790 |
| சீன நாட்காட்டி | 4455-4456 |
| எபிரேய நாட்காட்டி | 5518-5519 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1814-1815 1681-1682 4860-4861 |
| இரானிய நாட்காட்டி | 1137-1138 |
| இஸ்லாமிய நாட்காட்டி | 1179-1180 |
| ரூனிக் நாட்காட்டி | 2009
|
செப் 13: கியூபெக் நகரில் சமர்
1759 (MDCCLIX) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 15 - பிரித்தானிய அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.
- செப்டம்பர் 10 - பாண்டிச்சேரியில் பிரெஞ்சுக் கடற்படைகளுக்கும் ஜோர்ஜ் போக்கொக் தலைமையிலான பிரித்தானியக் கடற்படைக்கும் இடையில் போர் வெடித்தது. பிரெஞ்சுக் கப்பல் பலத்த சேதத்துடன் பின்வாங்கியது.
- செப்டம்பர் 13 - கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
- செப்டம்பர் 18 - கியூபெக் நகரை பிரித்தானியர் கைப்பற்றினர்.
- நவம்பர் 6 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.
[தொகு] நாள் அறியப்படாதவை
- புகழ்பெற்ற கின்னஸ் வடிசாலை (Guinness Brewery) அயர்லாந்து, டப்ளினில் நிறுவப்பட்டது.
- சுவீடன், ஸ்டொக்ஹோல்ம் நகரில் இடம்பெற்ற பெரும் தீயில் 250 வீடுகள் எரிந்தன.
- வண. கிறிஸ்டியன் பிரெடெரிக் ஷ்வார்ட்ஸ் பாதிரியார் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். இவர் இலங்கை முழுவதும் பயணம் செய்து கிறிஸ்தவ மத போதனையில் ஈடுபட்டார்.

