1817
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1780கள் 1790கள் 1800கள் - 1810கள் - 1820கள் 1830கள் 1840கள் |
| ஆண்டுகள்: | 1814 1815 1816 - 1817 - 1818 1819 1820 |
| 1817 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1817 MDCCCXVII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1848 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2570 |
| சீன நாட்காட்டி | 4513-4514 |
| எபிரேய நாட்காட்டி | 5576-5577 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1872-1873 1739-1740 4918-4919 |
| இரானிய நாட்காட்டி | 1195-1196 |
| இசுலாமிய நாட்காட்டி | 1232 – 1233 |
| ரூனிக் நாட்காட்டி | 2067
|
1817 (MDCCCXVII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 12 - அர்ஜெண்டீனிய மற்றும் சிலி நாட்டு தேசப்பற்று மிக்க படையினர் ஸ்பானியரைத் தோற்கடித்தனர்.
- மார்ச் 8 - நியூ யோர்க் பங்குச் சந்தை நிறுவன மயப்படுத்தப்பட்டது.
- ஏப்ரல் - இத்தாலியில் நிலநடுக்கம் இடம்பெற்றது.
- ஜூன் 25 - டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் சிறைக்கைதிகளின் பெரும் கிளர்ச்சி இடம்பெற்றது.
- ஆகஸ்ட் 15 - ஐக்கிய அமெரிக்காவில் அலாபாமா ஆட்சிப்பகுதி அமைக்கப்பட்டது.
- ஆகஸ்ட் 23 - பண்டைய கிரேக்கத்தின் எலிக்கே நகரில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 10 - மிசிசிப்பி 20 மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
- டிசம்பர் 12 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- ராயல் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- ஆகஸ்ட் 24 - டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875)
- நவம்பர் 12 - பகாவுல்லா, பஹாய் சமயத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1892)
- வேங்கட சூரி சுவாமிகள், கருநாடக இசைக் கலைஞர்