நாஷ்வில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாஷ்வில்
Skyline of நாஷ்வில்
அடைபெயர்(கள்): இசை நகரம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்டென்னசி
மாவட்டம்டேவிட்சன்
தோற்றம்1779
நிறுவனம்1806
அரசு
 • மாநகராட்சித் தலைவர்கார்ல் டீன் (D)
பரப்பளவு
 • நகரம்1,362.5 km2 (526.1 sq mi)
 • நிலம்1,300.8 km2 (502.2 sq mi)
 • நீர்61.8 km2 (23.9 sq mi)
ஏற்றம்182 m (597 ft)
மக்கள்தொகை (2005)[1][2][3]
 • நகரம்6,07,413
 • அடர்த்தி445.8/km2 (1,154.5/sq mi)
 • பெருநகர்14,98,836
நேர வலயம்நடு (ஒசநே-6)
 • கோடை (பசேநே)நடு (ஒசநே-5)
ZIP குறியீடுகள்37201–37250
தொலைபேசி குறியீடு615
பலமாநில நெடுஞ்சாலைகள்I-40, I-24, I-65, I-440
ஆறுகள்கம்பர்லன்ட் ஆறு
விமாந நிலையம்நாஷ்வில் விமான நிலையம்
சமூக போக்குவரதுநாஷ்வில் MTA
நகர தொடர்வண்டிமியூசிக் சிட்டி ஸ்டார்
இணையதளம்http://www.nashville.gov/

நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607,413 மக்கள் வாழ்கிறார்கள்.

இந்த நகரம் நாட்டுப்புற இசைக்கு(country music) பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும்.

இந்த நகரம் மிக குளிராகவும் இல்லாமல், மிக வெப்பமாகவும் இல்லாமல்,வருடம் முழூவதும் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இருக்கும். Smoky Mountains இதற்கு மிக அருகில் உள்ள சுற்றுலா தளம் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. U.S. Census Bureau: Accepted Challenges to Vintage 2005 Population Estimates
  2. O'Neal, Lee Ann (January 18, 2007). "Nashville’s population greater than estimated, census officials say". The Tennessean. http://www.tennessean.com/apps/pbcs.dll/article?AID=/20070118/NEWS05/70118011/1022. 
  3. Consolidated refers to the population of Davidson County, Balance refers to the population of Nashville excluding other incorporated cities within the Nashville-Davidson boundary


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாஷ்வில்&oldid=2741737" இலிருந்து மீள்விக்கப்பட்டது