1835
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1832 1833 1834 - 1835 - 1836 1837 1838 |
| 1835 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1835 MDCCCXXXV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1866 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2588 |
| சீன நாட்காட்டி | 4531-4532 |
| எபிரேய நாட்காட்டி | 5594-5595 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1890-1891 1757-1758 4936-4937 |
| இரானிய நாட்காட்டி | 1213-1214 |
| இசுலாமிய நாட்காட்டி | 1250 – 1251 |
| ரூனிக் நாட்காட்டி | 2085
|
1835 (MDCCCXXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 30 - ஐக்கிய அமெரிக்க அதிபர் அண்ட்ரூ ஜாக்சன் மீதானா கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
- பெப்ரவரி 20 - சிலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- ஏப்ரல் 18 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
- செப்டம்பர் 15 - சார்ள்ஸ் டார்வின் கடல் வழியே காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று தனது உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்.
- டிசம்பர் 16-17 - நியூயோர்க் நகரத்தில் இடம்பெற்ற பெருந்தீயில் 530 கட்டிடங்கள் சேதமடைந்தன.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
பிறப்புக்கள் [தொகு]
- சூன் 2 - திருத்தந்தை பத்தாம் பயஸ்
- நவம்பர் 19 - ராணி லட்சுமிபாய் (ஜான்சிராணி), இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (இ. 1858)