1834
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1831 1832 1833 - 1834 - 1835 1836 1837 |
| 1834 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1834 MDCCCXXXIV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1865 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2587 |
| சீன நாட்காட்டி | 4530-4531 |
| எபிரேய நாட்காட்டி | 5593-5594 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1889-1890 1756-1757 4935-4936 |
| இரானிய நாட்காட்டி | 1212-1213 |
| இசுலாமிய நாட்காட்டி | 1249 – 1250 |
| ரூனிக் நாட்காட்டி | 2084
|
1834 (MDCCCXXXIV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மே 22 - இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது.
- ஆகஸ்ட் 1 - பிரித்தானியப் பேரரசில் கூலிகளை வேலைக்கமர்த்துதல் நிறுத்தப்பட்டது.
- அக்டோபர் 16 - வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
- அக்டோபர் 28 - சுவான் ஆற்று குடியேற்றத்தில் (தற்போதய மேற்கு அவுஸ்திரேலியாவின் பிஞ்சாரா என்ற இடத்தில்) ஆதிவாசிகளுக்கும் ஆங்கிலேயக் குடியேற்ற வாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் பல ஆதிவாசிகள் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 2 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- ஜூன் 9 - வில்லியம் கேரி (பி. 1761