ஏர்ன்ஸ்ட் ஹேக்கல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் Ernst Haeckel |
|
|---|---|
| பிறப்பு | பெப்ரவரி 16, 1834 |
| இறப்பு | ஆகத்து 9 1919 (அகவை 85) |
| தேசியம் | செருமனியர் |
ஏர்ன்ஸ்ட் ஹேக்கல் (Ernst Haeckel, பெப்ரவரி 16, 1834 — ஆகஸ்ட் 9, 1919), பெயர் பெற்ற ஜேர்மன் உயிரியலாளரும், இயற்கையியலாளரும், மருத்துவரும், பேராசிரியரும், ஓவியரும் ஆவார். இவர் பல இனங்களைக் கண்டுபிடித்து, விளக்கி அவற்றுக்கு பெயர்களும் இட்டுள்ளார். எல்லா உயிரினங்களையும் உட்படுத்திய இனவழிப் படிவரிசை (genealogical tree) ஒன்றையும் இவர் உருவாக்கியுள்ளார். அத்துடன் உயிரியல் தொடர்பான பல சொற்களையும் இவர் அறிமுகப்படுத்தினார்.