இயற்கையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இயற்கையியல் என்பது இயற்கையின் விதிகளும் ஆற்றல்களுமே அண்டத்தை இயக்குகின்றன என்றும், அதை மீறி மீவியற்கையாக எதுவும் இல்லை என்ற நிலைப்பாடு ஆகும். "முள்ளிற்கு கூர்மையும், செடிக்கு பசுமையும், கதிரவனுக்கு வெப்பமும் தன்னியல்பு". அறிவியலின் விதிகள் இயற்கை விதிகளே. இயற்கைவியல் கோட்பாட்டினை இறைவன், சாத்தான் போன்ற மீவியற்கை நம்பிக்கைகளோடு ஒப்பிட்டு வேறுபாடு காணலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=இயற்கையியல்&oldid=1109889" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்