1832
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1829 1830 1831 - 1832 - 1833 1834 1835 |
| 1832 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1832 MDCCCXXXII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1863 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2585 |
| சீன நாட்காட்டி | 4528-4529 |
| எபிரேய நாட்காட்டி | 5591-5592 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1887-1888 1754-1755 4933-4934 |
| இரானிய நாட்காட்டி | 1210-1211 |
| இசுலாமிய நாட்காட்டி | 1247 – 1248 |
| ரூனிக் நாட்காட்டி | 2082
|
1832 ((MDCCCXXXII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- பெப்ரவரி 12 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 12] - இலங்கையில் கட்டாய அரச சேவையை ரத்துச் செய்ய பிரித்தானிய அரசரிடம் இருந்து ஆணை பிறப்பிக்கப்பட்டது.
தேதிகள் அறியப்படாதவை[தொகு]
- கொழும்பு-கண்டி வீதி அமைக்கப்பட்டது.
- இந்தியாவில் தொடருந்து போக்குவரத்திற்கான திட்டம் முதன் முதலில் பரிந்துரைக்கப்பட்டது.
பிறப்புக்கள்[தொகு]
- ஜனவரி 27 - லூயி கரோல்
- ஜூலை 6 - முதலாம் மாக்சிமிலியன்
- செப்டம்பர் 12 - சி. வை. தாமோதரம்பிள்ளை
- டிசம்பர் 15 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல்