1899
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
| ஆண்டுகள்: | 1896 1897 1898 - 1899 - 1900 1901 1902 |
| 1899 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1899 MDCCCXCIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1930 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2652 |
| சீன நாட்காட்டி | 4595-4596 |
| எபிரேய நாட்காட்டி | 5658-5659 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1954-1955 1821-1822 5000-5001 |
| இரானிய நாட்காட்டி | 1277-1278 |
| இசுலாமிய நாட்காட்டி | 1316 – 1317 |
| ரூனிக் நாட்காட்டி | 2149
|
1899 (MDCCCXCIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 1 - கியூபாவில் ஸ்பானிய ஆட்சி முடிவுக்கு வந்தது.
- ஜனவரி 6 - இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.
- பெப்ரவரி 4 - பிலிப்பீன்ஸ்-ஐக்கிய அமெரிக்கா போரைத் தொடக்கின.
- மார்ச் 4 - குயீன்ஸ்லாந்து, குக்டவுண் என்னுமிடத்தில் மஹினா என்ற சூறாவளி தாக்கியதில் 300 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
- மார்ச் 6 - ஆஸ்பிறின் கண்டுபிடிக்கப்படட்து.
- ஜூன் 12 - விஸ்கொன்சின் மாநிலத்தில் நியூ றிச்மண்ட் நகரைப் புயல் தாக்கியதில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 11 - தென்னாபிரிக்காவில் பிரித்தானியாவுக்கும் போவர்களுக்கும் இடையில் இரண்டாவது போவர் போர் ஆரம்பமாயிற்று.
தேதி அறியப்படாதவை [தொகு]
- நீலகிரி மலை இரயில் பாதை அமைக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- ஜனவரி 8 - எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா
- ஜூன் 14 - யசுனாரி கவபட்டா
- ஜூலை 21 - ஏர்னெஸ்ட் ஹெமிங்வே
- ஆகஸ்ட் 13 - ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்
- செப்டம்பர் 9 - கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி
- செப்டம்பர் 25 - உடுமலை நாராயணகவி
இறப்புகள் [தொகு]
1899 நாட்காட்டி [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 1899 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |