1898
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
| ஆண்டுகள்: | 1895 1896 1897 - 1898 - 1899 1900 1901 |
| 1898 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1898 MDCCCXCVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1929 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2651 |
| சீன நாட்காட்டி | 4594-4595 |
| எபிரேய நாட்காட்டி | 5657-5658 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1953-1954 1820-1821 4999-5000 |
| இரானிய நாட்காட்டி | 1276-1277 |
| இசுலாமிய நாட்காட்டி | 1315 – 1316 |
| ரூனிக் நாட்காட்டி | 2148
|
1898 (MDCCCXCVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 15 - அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று கியூபாவின் ஹவானா துறைமுகத்தில் வெடித்து மூழ்கியதில் 266 பேர் கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 25 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: ஐக்கிய அமெரிக்கா ஸ்பெயின் மேல் போரை அறிவித்தது.
- ஜூன் 12 - பிலிப்பைன்ஸ் ஸ்பெயின் இடமிருந்து விடுதலையை அறிவித்தது.
- ஜூலை 25 - ஐக்கிய அமெரிக்கா புவெர்ட்டோ றிக்கோ நாட்டை ஆக்கிரமித்தது.
- செப்டம்பர் 10 - ஆஸ்திரியாவின் அரசி எலிசபெத் சுவிட்சர்லாந்தில் கொலை செய்யப்பட்டார்.
- செப்டம்பர் 24 - மக்லியொட் மருத்துவமனை யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டது.
- டிசம்பர் 10 - எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்காவுக்கும் ஸ்பெயினுக்கும் இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.
- டிசம்பர் 26 - ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டது.
தேதி அறியப்படாதவை [தொகு]
- பெப்ரவரி - தமிழ் மொழிக்கான சுருக்கெழுத்து முறையொன்றை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி அதிபர் வண. டண் (Fr. Dunne) வெளியிட்டார்.
- ஏப்ரல் - சிலோன் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்த ஜோன் காப்பர் (John Capper) இங்கிலாந்தில் 85வது வயதில் காலமானார்.
- தமிழ் வைத்திய விசாரணி இதழ் யாழ்ப்பாணத்தில் பிரசுரிக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
இறப்புகள் [தொகு]
- பெப்ரவரி 5 - எம். சி. சித்திலெப்பை
- மே 13 - பி. ஆர். ராஜமய்யர்
- தண்டபாணி சுவாமிகள், தமிழ்ப் புலவர் (பி. 1839)
1898 நாட்காட்டி [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் 1898 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |