1895
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1860கள் 1870கள் 1880கள் - 1890கள் - 1900கள் 1910கள் 1920கள் |
| ஆண்டுகள்: | 1892 1893 1894 - 1895 - 1896 1897 1898 |
| 1895 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1895 MDCCCXCV |
| திருவள்ளுவர் ஆண்டு | 1926 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2648 |
| சீன நாட்காட்டி | 4591-4592 |
| எபிரேய நாட்காட்டி | 5654-5655 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1950-1951 1817-1818 4996-4997 |
| இரானிய நாட்காட்டி | 1273-1274 |
| இசுலாமிய நாட்காட்டி | 1312 – 1313 |
| ரூனிக் நாட்காட்டி | 2145
|
1895 (MDCCCXCV) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- மார்ச் 15 - கொலம்பியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாயிற்று.
- ஜூலை - கொழும்பில் மின்சார ஒளி வழங்கப்பட்டது.
- ஆகஸ்ட் 5 - மார்க்சிச வாதி பிரெட்ரிக் ஏங்கல்சு இறப்பு.
- ஆகஸ்ட் 19 - கொழும்பு தலைமைத் அஞ்சலகம் (GPO) திறக்கப்பட்டது.
- அக்டோபர் 1 - பிரெஞ்சுப் படைகள் மடகஸ்காரின் அண்டனனாரிவோ நகரைக் கைப்பற்றினர்.
- அக்டோபர் 8 - கொரியாவின் கடைசி அரசி "ஜோசியனின் மின்" ஜப்பானியர்களால் கொல்லப்பட்டு அவரது உடல் கையொங்பொக் அரண்மனையில் எரிக்கப்பட்டது.
- நவம்பர் 8 - எதிர்மின் கதிர்களைச் சோதனையிடும் போது வில்ஹெம் ரொண்ட்ஜென் எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்.
- நவம்பர் 27 - ஊர்ஃபா என்ற இடத்தில் 3,000 ஆர்மேனியர்கள் ஓட்டோமான் படைகளினால் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
தேதி அறியப்படாதவை [தொகு]
பிறப்புகள் [தொகு]
- டிசம்பர் 14 - போல் எல்யூவார், பிரெஞ்சுக் கவிஞர் (இ. 1952)
- நடராஜகுரு, கேரளத்து தத்துவவியலாளர் (இ. 1973)
இறப்புகள் [தொகு]
- ஜனவரி 26 - கெய்லி, கணிதவியலர் (பி. 1821)
- ஆகஸ்ட் 5 - பிரெட்ரிக் ஏங்கல்ஸ், மாக்சியவாதி (பி. 1820)
- செப்டம்பர் 26 - லூயி பாஸ்டர், வேதியியல் அறிஞர் (பி. 1822)