கி. ஆ. பெ. விசுவநாதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கி.ஆ.பெ.விசுவநாதம் பிள்ளை,(1899 - 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அஃது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.

இயற்றிய நூல்கள் [தொகு]

  1. அறிவுக்கதைகள்
  2. அறிவுக்கு உணவு
  3. ஆறு செல்வங்கள்
  4. எண்ணக்குவியல்
  5. எது வியாபாரம்? எவர் வியாபாரி?
  6. எனது நண்பர்கள்
  7. ஐந்து செல்வங்கள்
  8. தமிழ் மருந்துகள்
  9. தமிழ்ச்செல்வம்
  10. தமிழின் சிறப்பு
  11. திருக்குறள் கட்டுரைகள்
  12. திருக்குறள் புதைபொருள்-பாகம் 1
  13. திருக்குறள் புதைபொருள்-பாகம் 2
  14. திருக்குறளில் செயல்திறன்
  15. நபிகள் நாயகம்
  16. நல்வாழ்வுக்கு வழி
  17. நான்மணிகள்
  18. மணமக்களுக்கு
  19. மாணவர்களுக்கு
  20. வள்ளலாரும் அருட்பாவும்
  21. வள்ளுவர் உள்ளம்
  22. வள்ளுவரும் குறளும்
  23. வானொலியிலே

வெளியிணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கி._ஆ._பெ._விசுவநாதம்&oldid=1373947" இருந்து மீள்விக்கப்பட்டது