மார்ட்டி ஆட்டிசாரி
| மார்ட்டி ஆட்டிசாரி Martti Ahtisaari |
|
![]() |
|
|
பின்லாந்தின் 10வது குடியரசுத் தலைவர்
|
|
|---|---|
| பதவியில் மார்ச்சு 1, 1994 – மார்ச்சு 1, 2000 |
|
| முன்னவர் | மவுனோ கோயிவிஸ்டோ |
| பின்வந்தவர் | டார்ஜா ஹலோனென் |
|
|
|
| பதவியில் 1973 – 1977 |
|
| அரசியல் கட்சி | பின்லாந்து சமூக மக்களாட்சிக் கட்சி |
|
|
|
| பிறப்பு | சூன் 23, 1937 பின்லாந்து |
| தேசியம் | |
| வாழ்க்கைத் துணை |
ஈவா ஆட்டிசாரி |
மார்ட்டி ஒய்வா கலெவி ஆட்டிசாரி (Martti Oiva Kalevi Ahtisaari,
கேட்க, பிறப்பு: ஜூன் 23, 1937) என்பவர் பின்லாந்தின் முன்னாள் குடியரசுத் தலைவரும் (1994–2000), ஐக்கிய நாடுகள் அமைதித் தூதுவரும் ஆவார். 2008 இல் கொசோவோ பேச்சுக்களில் ஐ. நா சார்பில் முக்கிய பொறுப்பு வகித்தார். கிட்டத்தட்ட முப்பதாண்டுகளாக பல கண்டங்களிலும் அமைதிப் பேச்சுக்களில் ஈடுபட்டமைக்காகவும் கொசோவோ, வட அயர்லாந்து உட்பட பல பன்னாட்டுப் பிரச்சினைகளில் தலையிட்டு அமைதியை ஏற்படுத்தியமைக்காகவும், 2008 ஆம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர்[1].
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||
