வாங்கரி மாத்தாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வாங்கரி மாத்தாய்
Wangari Maathai
பிறப்பு வாங்கரி முத்தா
ஏப்ரல் 1, 1940(1940-04-01)
செட்டு, கென்யா
இறப்பு செப்டம்பர் 25 2011 (அகவை 71)
இனம் கிக்கூயு
குடியுரிமை கென்யா
கல்வி உயிரியல்
கால்நடை உடற்கூறு
படித்த கல்வி நிறுவனங்கள் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகம்,
நைரோபி பல்கலைக்கழகம்
பணி சுற்றுச்சூழல் ஆர்வலர், அரசியல்வாதி
விருதுகள் அமைதிக்கான நோபல் பரிசு

வாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார். [1]

மேற்கோள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=வாங்கரி_மாத்தாய்&oldid=1641433" இருந்து மீள்விக்கப்பட்டது