அன்வர் சாதாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அன்வர் அல் சாதாத்
أنور السادات

1980ல் அன்வர் சாதாத்

பதவியில்
15 அக்டோபர் 1970 – 6 அக்டோபர் 1981
உதவி தலைவர் Ali Sabri (1970-1971)
Mahmoud Fawzi (1972-1975)
ஓசுனி முபாரக் (1975-1981)
முன்னவர் ஜமால் அப்துல் நாசிர்
பின்வந்தவர் ஓசுனி முபாரக்

பதவியில்
15 அக்டோபர் 1970 – 2 செப்டம்பர் 1971
குடியரசுத் தலைவர் ஜமால் அப்துல் நாசிர்
முன்னவர் ஜமால் அப்துல் நாசிர்
பின்வந்தவர் அலுவலகம் நீக்கப்பட்டது

பதவியில்
19 திசம்பர் 1969 – 14 அக்டோபர் 1970
தலைவர் ஜமால் அப்துல் நாசிர்
முன்னவர் Hussein el-Shafei
பின்வந்தவர் அலி சப்ரி
பதவியில்
17 பெப்ரவரி 1964 – மார்ச் 1964
தலைவர் ஜமால் அப்துல் நாசிர்
முன்னவர் Hussein el-Shafei
பின்வந்தவர் சக்கரியா முகைதீன்

பதவியில்
26 மார்ச் 1964 – 12 நவம்பர் 1968
President ஜமால் அப்துல் நாசிர்
முன்னவர் Abdel Latif El-Boghdadi
பதவியில்
21 சூலை 1960 – 27 செப்டம்பர் 1961
President ஜமால் அப்துல் நாசிர்
பின்வந்தவர் Mohamed Labib Skokeir
அரசியல் கட்சி National Democratic கட்சி

பிறப்பு திசம்பர் 25, 1918(1918-12-25)
El Monufia, எகிப்து
இறப்பு அக்டோபர் 6, 1981 (அகவை 62)
கெய்ரோ, எகிப்து
தேசியம் எகிப்துian
வாழ்க்கைத்
துணை
சமயம் சுன்னி இஸ்லாம்
கையொப்பம் அன்வர் சாதாத்'s signature

முகமது அன்வர் அல்சாதாத் (அரபு மொழி: محمد أنور السادات Anwar as-Sādāt, வார்ப்புரு:IPA-arz; 25 திசம்பர் 1918 – 6 அக்டோபர் 1981) என்பவர் மூன்றாவது எகிப்திய அதிபராக, 15 அக்டோபர் 1970 லிருந்து 6 அக்டோபர் 1981ல் இராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்படும் வரை பதவி வகித்தார்.

1952 எகிப்தியப் புரட்சியில் முகமது அலி வம்சத்தினரின் ஆட்சி முடிவுக்கு வரக் காரணமான Free Officers குழுவில் மூத்த உறுப்பினராக இருந்தார். அதிபர் நாசரின் நம்பிக்கைகுரியவராக இருந்து அவரைத் தொடர்ந்து 1970ல் அதிபரானார். 1967ல் ஆறு நாள் போர் இசுரேலிடம் இழந்த எகிப்தியப் பகுதிகளை மீட்டெடுக்க 1973ல் நடைபெற்ற அக்டோபர் போரில் எகிப்தை வழிநடத்தியதன் மூலம் எகிப்திய மக்களிடமும், சில காலங்களுக்கு அரபுலகிலும் நாயகனானார். எகிப்து–இசுரேல் அமைதி உடன்படிக்கை இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றுத்தந்தது ஆனால் அதேசமயம் இந்த அமைதி உடன்படிக்கை சில அரபு நாடுகளில் இவரின் செல்வாக்கு குறைந்ததுடன் அரபு நாடுகள் கூட்டமைப்பு எகிப்தின் உறுப்பியத்தை தற்காலிமாக நீக்கியது[1][2][3][4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Middle East Peace Talks: Israel, Palestinian Negotiations More Hopeless Than Ever". Huffington Post (2010-08-21). பார்த்த நாள் 2011-02-02.
  2. Vatikiotis, P.J. (1992). The History of Modern Egypt (4th edition ed.). Baltimore: Johns Hopkins University. p. 443.
  3. "The Failure at Camp David - Part III Possibilities and pitfalls for further negotiations". Textus.diplomacy.edu. பார்த்த நாள் 2011-02-02.
  4. "Egypt and Israel Sign Formal Treaty, Ending a State of War After 30 Years; Sadat and Begin Praise Carter's Role". The New York Times. http://www.nytimes.com/learning/general/onthisday/big/0326.html. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=அன்வர்_சாதாத்&oldid=1386268" இருந்து மீள்விக்கப்பட்டது