அரபு நாடுகள் கூட்டமைப்பு
| جامعة الدول العربية Jāmaʻat ad-Duwal al-ʻArabiyya அரபு நாடுகள் கூட்டமைப்பு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| தலைமையகம் | கெய்ரோ, எகிப்து1 | |||||
| Membership |
22 அரபு நாடுகள்
|
|||||
| தலைவர்கள் | ||||||
| - | செயலாளர் நாயகம் | அமர் மூசா (2001 இலிருந்து) | ||||
| - | அரபு லீக்கின் சபை |
சிரியா |
||||
| - | அரபு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர் |
நாபி பெரி |
||||
| அமைப்பு | ||||||
| - | அலெக்சாந்திரியா Protocol | மார்ச் 22, 1945 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மேற்கு சகாராவின் மொத்தப் பரப்பு | 1,39,53,041 கிமீ² (2ம்2) 53,82,910 சது. மை |
||||
| - | மேற்கு சகாரா தவிர்ந்த பரப்பளவு | 13,687,041 கிமீ2 ( 5,280,291 ச. மை) | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 339,510,535 (3ம்2) | ||||
| - | அடர்த்தி | 24.33/கிமீ² 63/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $2,364,871 மில்லியன் (6th2) | ||||
| - | நபர்வரி | $11,013 (70ம்) | ||||
| நாணயம் |
21 currencies
|
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.+0 to +4) | |||||
| 1 | 1979 இலிருந்து 1989 வரை: துனிஸ், துனீசியா. | |||||
| 2 | If ranked among nation states. | |||||
அரபு லீக் எனவும் அழைக்கப்படும் அரபு நாடுகள் கூட்டமைப்பு என்பது, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆபிரிக்கா, வடமேற்கு ஆபிரிக்கா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரபு நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். 1945 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் தேதி கெய்ரோவில் இது அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் எகிப்து, ஈராக், டிரான்ஸ்ஜோர்தான் (1946 க்குப் பின் ஜோர்தான் எனப் பெயர் மாற்றப்பட்டது), லெபனான், சவூதி அரேபியா, சிரியா ஆகிய நாடுகள் இக் கூட்டமைப்பில் உறுப்பினராக இருந்தன. 1945 மே 5 ஆம் நாள் யேமன் இதில் இணைந்தது. தற்போது இக் கூட்டமைப்பில் 22 நாடுகள் உள்ளன.
இக் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம் பிவருமாறு:
- உறுப்பு நாடுகளிடையே நெருக்கமான தொடர்புகளைப் பேணலும், அவற்றிடையே ஒத்துழைப்புக்கு வழி வகுத்தலும், அவற்றின் சுதந்திரத்தையும் இறைமையையும் பாதுகாத்தலும், பொதுவாக அரபு நாடுகளின் விவகாரங்களிலும், நலன்களிலும் அக்கறை செலுத்துதலும்.
அரபு லீக், அதன் உறுப்பு நாடுகளின் நலன்களை மேம்படுத்தும் நோக்கில், அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூகத் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. தமது கொள்கை நிலைகளில் ஒருமைப்பாடு காண்பதற்கும், பொதுவான பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கும், அரபு நாடுகள் இடையேயான பிணக்குகளைத் தீர்ப்பதற்கும், முரண்பாடுகளைக் குறைப்பதற்குமான ஒரு களமாகச் செயல்படுகிறது.
கல்வி [தொகு]
| தரவரிசை | நாடு | எழுத்தறிவு சதவீதம் |
|---|---|---|
| 1 | 94.5[1] | |
| 2 | 94.1[2] | |
| 3 | 93.1[3] | |
| 4 | 92.2[1] | |
| 5 | 90.8[3] | |
| 6 | 90.0[3] | |
| 7 | 89.6[2] | |
| 8 | 88.4[1] | |
| 9 | 86.7[2] | |
| 10 | 85.5[1] | |
| 11 | 83.6[4] | |
| 12 | 78[1] | |
| 13 | 77.6[2] | |
| 14 | 73.6[4] | |
| 15 | 72.6[1] | |
| 16 | 69.3[2] | |
| 17 | 67.9[5] | |
| 18 | 66.4[4] | |
| 19 | 60.9[4] | |
| 20 | 56.8[4] | |
| 21 | 56.4[4] | |
| 22 | 51.6[4] |
உச்சி மாநாடுகள் [தொகு]
- _
கெய்ரோ: 13–17 சனவரி 1964.
அலெக்சாந்திரியா: 5–11 செப்டம்பர் 1964.
கசபிளங்கா: 13–17 செப்டம்பர் 1965.
கார்த்தூம்: 29 ஆகத்து 1967.
ரெபாட்: 21–23 திசம்பர் 1969.
கெய்ரோ (முதல் அவசர மாநாடு): 21–27 செப்டம்பர் 1970
அல்ஜியர்ஸ்: 26–28 நவம்பர்.1973.
ரெபாட்: 29 அக்டோபர் 1974.
ரியாத் (இரண்டாவது அவசர உச்சி மாநாடு): 17–28 அக்டோபர் 1976.
கெய்ரோ: 25–26 அக்டோபர் 1976.
பாக்தாத்: 2–5 நவம்பர்.1978.
துனிசு: 20–22 நவம்பர் 1979.
அம்மான்: 21–22 நவம்பர் 1980.
Fes: 6–9 செப்டம்பர் 1982.
கசபிளங்கா (3வது அவசர மாநாடு): 7–9 செப்டம்பர் 1985
அம்மான் (4வது அவசர மாநாடு): 8–12 நவம்பர் 1987.
அல்ஜியர்ஸ் (5வது அவசர மாநாடு): 7–9 சூன் 1988.
கசபிளங்கா (6வது அவசர மாநாடு): 23–26 சூன் 1989.
பாக்தாத் (7வது அவசர மாநாடு): 28–30 மார்ச் 1990.
கெய்ரோ (8வது அவசர மாநாடு): 9–10 ஆகத்து 1990
கெய்ரோ (9வது அவசர மாநாடு): 22–23 சூன் 1996.
கெய்ரோ (10வது அவசர மாநாடு): 21–22 அக்டோபர் 2000.
அம்மான்: 27–28 மார்ச் 2001.
பெய்ரூட்: 27–28 மார்ச் 2002.
Sharm el-Sheikh: 1 மார்ச் 2003.
துனிசு: 22–23 மே 2004.
அல்ஜியர்ஸ்: 22–23 மார்ச் 2005.
கார்த்தூம்: 28–30 மார்ச் 2006.
ரியாத்: 27–28 மார்ச் 2007.
தமாஸ்கஸ்: 29–30 மார்ச் 2008.
தோஹா: 28–30 மார்ச் 2009.- [[Image:{{{flag alias-1977}}}|22x20px|லிபியாவின் கொடி]] Sirte: 27–28 மார்ச் 2010.
பாக்தாத்: மார்ச் 2012 தள்ளிவைக்கப்பட்டது.
- Two summits are not added to the system of Arab League summits:
- Anshas, எகிப்து: 28–29 மே 1946
- பெய்ரூட், லெபனான்: 13 – 15 நவம்பர் 1956
- Summit 14 in Fes, மொரோக்கோ, occurred in two stages:
- 25 நவம்பர் 1981ல் ஐந்து மணிநேரம் நடைபெற்ற மாநாட்டில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை:
- On 6–9 செப்டம்பர் 1982