வடக்கு ஆப்பிரிக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வடக்கு ஆபிரிக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
  Northern Africa (UN subregion)
  geographic, including above

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதி வடக்கு ஆப்பிரிக்கா எனப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 7 நாடுகள் அல்லது மண்டலங்கள் அடங்குகின்றன. அவையாவன அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொரோக்கோ, சூடான், துனீசியா, மேற்கு சகாரா என்பனவாகும்.[1] அல்ஜீரியா, மொரொக்கோ, துனீசியா என்பன கூட்டாக மக்ரப் எனவும் அழைக்கப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

  1. The disputed territory of Western Sahara is mostly occupied and administered by Morocco; the Polisario Front claims the territory in militating for the establishment an independent republic, and exercises limited control over rump border territories.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_ஆப்பிரிக்கா&oldid=3185751" இலிருந்து மீள்விக்கப்பட்டது