துனீசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| الجمهورية التونسية அல்-ஜும்ஹூரியா அத்-தூனிசியா துனீசியக் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் حرية، نظام، عدالة "சுதந்திரம், ஒழுங்கு, நீதி" |
||||||
| நாட்டுப்பண் ஹிமத் அல்-ஹிமா |
||||||
| தலைநகரம் | தூனிஸ் |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | அரபு | |||||
| மக்கள் | துனீசியர் | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசுத் தலைவர் | ஃபுவாத் முபாதா | ||||
| - | பிரதமர் | முகமது கனூச்சி | ||||
| விடுதலை | ||||||
| - | பிரான்ஸ் இடம் இருந்து | மார்ச் 20 1956 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,63,610 கிமீ² (92வது) 63,170 சது. மை |
||||
| - | நீர் (%) | 5.0 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 10,102,000 (78வது) | ||||
| - | 1994 குடிமதிப்பு | 8,785,711 | ||||
| - | அடர்த்தி | 62/கிமீ² (133வது (2005)) 161/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2007 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $ 97.74 பில்லியன் (60வது) | ||||
| - | நபர்வரி | $9,630 (73வது) | ||||
| ஜினி சுட்டெண்? (2000) | 39.8 (மத்தி) | |||||
| ம.வ.சு (2007) | ||||||
| நாணயம் | துனீசிய தினார் (TND) |
|||||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | CEST (ஒ.ச.நே.+2) | ||||
| இணைய குறி | .tn | |||||
| தொலைபேசி | +216 | |||||
துனீசியா (Tunisia, அரபு மொழி: تونس, தூனிசு), என்றழைக்கப்படும் துனீசியக் குடியரசு (Tunisian Republic, الجمهورية التونسية அல்-ஜுமூரிய்யா அத்-தூனிசிய்யா), வட ஆப்பிரிக்கக் கண்டத்தில் மத்திய தரைக் கடலை ஒட்டி அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதுவே ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடகோடியில் அமைந்துள்ள நாடு. மேலும் அட்லஸ் மலைத்தொடரை ஒட்டியுள்ள நாடுகளில் சிறியதும் இதுவே ஆகும். நாட்டின் 40 சதப்பரப்பு சகாராப் பாலைவனம் ஆகும். எஞ்சியுள்ள பகுதிகள் வளம் நிறைந்தவை ஆகும். இதன் கடற்கரையின் நீளம் 1300 கிலோமீட்டர்கள் ஆகும்.