தெற்கு ஆசியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது.
- துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன
- இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன
- தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன
இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும்.
[தொகு] ஆசியாவின் மற்ற மண்டலங்கள்
- கிழக்கு ஆசியா
- மத்திய ஆசியா
- தென்கிழக்கு ஆசியா
- தென்மேற்கு ஆசியா அல்லது மேற்கு ஆசியா
- வடக்கு ஆசியா
- வடக்கு யுரேசியா
- மத்திய யுரேசியா
| உலகின் பெரும்பகுதிகள் | ||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
|||||||||||||||||||||||||||