கிழக்காசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

(கிழக்கு ஆசியா இலிருந்து மீள் வழிப்படுத்தப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்கு ஆசியா

கிழக்கு ஆசியா ஆசியக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். இது ஆசியாவின் நிலப்பரப்பில் 15% வரை பரவியுள்ளது. இதில் சீனா, மங்கோலியா, கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கும். இங்கு 150 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இது ஏறத்தாழ உலக மக்கள்தொகையில் கால் பகுதியாகும். மேலும் இதுவே உலகின் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் ஒன்றாகும்.

Wikimedia Commons logo
விக்கிமீடியா காமன்சில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்