வடக்கு ஆசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வடக்கு ஆசியா (North Asia அல்லது Northern Asia) எனப்படுவது ஆசியாவில் உள்ள உருசியாவின் பகுதிகளைக் குறிக்கும். இச்சொல் பொதுவாக பாவிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் கிழக்காசியாவின் சில பகுதிகளை வடக்கு ஆசியா எனக் குறிப்பிடுகிறது[1].


"1988 பிலிப்ஸ் உலக நிலவரை" முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் யூரல் மலைகளின் கிழக்கேயுள்ள பெரும்பாலான பகுதிகளை வடக்கு ஆசியாவாகக் குறிக்கிறது[2].


[தொகு] மேற்கோள்கள்

  1. MSN என்கார்ட்டா கலைக்களஞ்சியம் சைபீரியாவை கிழக்காசியாவின் பகுதியாகக் குறிக்கிறது.
  2. William Revill Kerr (2003). Tourism Public Policy, and the Strategic Management of Failure. Elsevier. pp. 54. ISBN 0080442005. 

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_ஆசியா&oldid=1115869" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்