மூரித்தானியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மௌரித்தானியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| மூரித்தானியா الجمهورية الإسلامية الموريتانية அல்-ஜும்ஹூரியா அல்-இஸ்லாமியா அல்-மூரித்தானியா மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு
|
||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் شرف إخاء عدل (அரபு) |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
நவாக்சோட் |
|||
| ஆட்சி மொழி(கள்) | அரபு | |||
| மக்கள் | மூரித்தானியர் | |||
| அரசு | நாடாளுமன்றக் குடியரசு | |||
| - | தலைவர் | சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி | ||
| - | தலைமை அமைச்சர் | யஹ்யா ஊல்ட் அஹ்மத் அல்-வாகெஃப் | ||
| விடுதலை | பிரான்ஸ் இடமிருந்து | |||
| - | நாள் | நவம்பர் 28, 1960 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 10,30,700 கிமீ² (29வது) 3,97,954 சது. மை |
||
| - | நீர் (%) | 0.03 | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2005 மதிப்பீடு | 3,069,000 (135வது) | ||
| - | 1988 குடிமதிப்பு | 1,864,236 [1] | ||
| - | அடர்த்தி | 3.0/கிமீ² (221வது) 7.8/சதுர மைல் |
||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $7.159 பில்லியன் (144வது) | ||
| - | நபர்வரி | $2,402 (132வது) | ||
| ஜினி சுட்டெண்? (2000) | 39 (மத்தி) | |||
| ம.வ.சு (2004) | ||||
| நாணயம் | ஊகுய்யா (MRO) |
|||
| நேர வலயம் | GMT (ஒ.ச.நே.+1) | |||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.+0) | ||
| இணைய குறி | .mr | |||
| தொலைபேசி | +222 | |||
மூரித்தானியா அல்லது மவுரித்தேனியா (Mauritania, அரபு: موريتانيا , அல்லது மூரித்தானிய இஸ்லாமியக் குடியரசு, என்பது வடமேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கில் அத்திலாந்திக் பெருங்கடல், தென்மேற்கில் செனெகல், கிழக்கு மற்றும் தென்கிழக்கே மாலி, வடகிழக்கே அல்ஜீரியா, வடமேற்கே மேற்கு சகாரா ஆகியன அமைந்துள்ளன.