ஹென்றி கிசிஞ்சர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஹென்றி கிசிஞ்சர் | |
1976 இல் கிசிஞ்சர் |
|
|
56வது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்
|
|
|---|---|
| பதவியில் செப்டம்பர் 22, 1973 – ஜனவரி 20, 1977 |
|
| குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் ஜெரால்டு போர்டு |
| முன்னவர் | வில்லியம் பி ரோஜர்ஸ் |
| பின்வந்தவர் | சைரஸ் வான்ஸ் |
|
8வது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
|
|
| பதவியில் ஜனவரி 20, 1969 – நவம்பர் 3, 1975 |
|
| குடியரசுத் தலைவர் | ரிச்சர்ட் நிக்சன் ஜெரால்டு போர்டு |
| முன்னவர் | வால்ட் ரோஸ்டோவ் |
| பின்வந்தவர் | பிரெண்ட் ஸ்கோகிராஃப்ட் |
| அரசியல் கட்சி | குடியரசு |
|
|
|
| பிறப்பு | ஹைன்ஸ் ஆல்ஃபிரெட் கிசிஞ்சர் |
| வாழ்க்கைத் துணை |
ஆன் ஃப்ளிய்ச்சர் (1949-64) நான்சி கிசிஞ்சர் (1974-தற்போது வரை) |
| பழைய மாணவர் | நியூயார்க் நகர கல்லூரி ஹார்வர்ட் பல்கலைக்கழகம் |
| துறை | தூதர் கற்பிப்பாளர் |
| சமயம் | யூதர் |
| கையொப்பம் | |
ஹென்றி கிசிஞ்சர் (Henry Kissinger) செருமனியில் பிறந்த அமெரிக்க அரசியல் விஞ்ஞானி, தூதர், மற்றும் நோபல் பரிசு பெற்றவர். இவர் அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் பின்னர் அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் ஜெரால்ட் போர்ட் ஆகியோரின் அமைச்சரவைகளில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இவரது காலத்திற்கும் பிறகும் இவரது அரசியல் கருத்துக்கள் பல உலக தலைவர்களால் பயன்படுத்தப்படுகின்றன.