லேக் வலேசா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| லேக் வலேசா | |
|
போலந்து அதிபர்
|
|
|---|---|
| பதவியில் திசம்பர் 22 1990 – திசம்பர் 22 1995 |
|
|
|
|
| பிறப்பு | செப்டம்பர் 29, 1943 |
| தேசியம் | போலந்து |
| வாழ்க்கைத் துணை |
தனுதா வாலேசா |
| துறை | மின் வினைஞர் |
| சமயம் | உரோமன் கத்தோலிக்க திருச்சபை |
லேக் வலேசா (போலியம்: Lech Wałęsa, [உச்சரிப்பு]?·i, பிறப்பு செப்டம்பர் 29, 1943) போலந்து நாட்டின் துறைமுகத் தொழிலாளராக இருந்து சோலிடாரிடி என்ற தொழிற்சங்க இயக்கத்தின் தலைவராக போராட்டங்கள் நடத்தி போலந்து நாட்டின் அதிபராக உயர்ந்தவர். இவர் 1983 ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர்.