எலன் ஜான்சன் சர்லீஃப்
| எலன் ஜான்சன் சர்லீஃப் | |
|
லைபீரியா அதிபர்
|
|
| பதவியில் உள்ளார் | |
| பதவியேற்பு 16 சனவரி 2006 |
|
| உதவி தலைவர் | ஜோசஃப் போகாய் |
|---|---|
| முன்னவர் | குயூடெ பிரியண்ட் |
| அரசியல் கட்சி | ஒற்றுமைக் கட்சி |
|
|
|
| பிறப்பு | அக்டோபர் 29, 1938 மொன்ரோவியா, லைபீரியா |
| பழைய மாணவர் | கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்) விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்) |
| துறை | பொருளியலாளர் வர்த்தகர் செயல்முனைப்பாளர் |
| சமயம் | மெதடிசம் |
எலன் ஜான்சன் சர்லீஃப் (Ellen Johnson Sirleaf, பிறப்பு: 29 அக்டோபர் 1938) லைபீரியாவின் தற்போதைய மற்றும் 24வது குடியரசுத்தலைவர் ஆவார். 1979ஆம் ஆண்டு முதல் 1980 வரை நிதி அமைச்சராகப் பணிபுரிந்தவர். இராணுவப் புரட்சியை அடுத்து லைபீரியாவை விட்டு வெளியேறினார். வெளிநாடுகளில் பல்வேறு நிதி நிறுவனங்களில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றினார். 1997ஆம் ஆண்டு தேர்தல்களில் இரண்டாவதாக வந்தார். 2005ஆம் ஆண்டு தேர்தலில் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சனவரி 16, 2006இல் ஆபிரிக்காவின் முதலாவதான மற்றும் இன்றுவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரும் லேமா குபோவீ மற்றும் தவக்குல் கர்மானுடன் 2011ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்றுள்ளார்.[1]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "The Nobel Peace Prize 2011 - Press Release". Nobelprize.org. பார்த்த நாள் 2011-10-07.
வெளியிணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் எலன் சர்லீஃப் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Liberia Executive Mansion official government website
- Truth and Reconciliation Commission of Liberia includes final report
- மேடைப்பேச்சுக்கள்
- Address to US Congress in Joint Session 15 March 2006 TXT PDF
- Sirleaf Speaks at U.S. Institute of Peace 21 March 2006 (audio archive available)
- Liberian President Speaks to Georgetown Community 17 October 2006
- அறிமுகங்களும் நேர்காணல்களும்
- Profile: Liberia's 'Iron Lady' on BBC News Online, 23 November 2005
- Iron Ladies of Liberia, Independent Lens on PBS, 2007
- Follow the Leader, interview with Ellen Johnson Sirleaf by the International Museum of Women, April 2008
- The 'Remarkable Life' Of Liberia's 'Iron Lady', Dave Davies, interview on Fresh Air, April 2009
- Top 100 Women in Politics: Ellen Johnson-Sirleaf, Ermine Saner, The Guardian, 8 March 2011
|
||||||||
|
||||||||||||||||||||