தோமசு திரான்சிட்ரோமர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தோமசு திரான்சிட்ரோமர்

2008இல் டிரான்ஸ்ட்ரோமர்
தொழில் கவிஞர்
நாடு சுவீடியர்
எழுதிய காலம் 20ஆம் நூற்றாண்டு, 21வது நூற்றாண்டு
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
விண்டோஸ் அன்ட் ஸ்டோன்ஸ் (1966), த கிரேட் எனிக்மா (2004)
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
Nobel prize winner.svg இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2011
துணைவர்(கள்) மோனிகா ப்ளாத்

தோமசு கோஸ்டா திரான்சிட்ரோமர் (Tomas Gösta Tranströmer, பிறப்பு: 15 ஏப்ரல் 1931) ஓர் சுவீடிய எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவரது கவிதைகள் 60 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[1] இரண்டாம் உலகப் போருக்குப் பின்னதான இசுகாண்டிநேவிய எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது கவிதைகள் அவற்றின் அணுக்கம், நீண்ட சுவீடிய குளிர்காலத்தை சித்தரிக்கும் தன்மை, பருவங்களின் தாளம் மற்றும் இயற்கையின் அழகு இவற்றை வெளிக்கொணரும் பண்புகளுக்காக பாராட்டப்பட்டன.[1] 2011ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.[2]

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=தோமசு_திரான்சிட்ரோமர்&oldid=1121079" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்